மென்பொருள் வேந்தனும் 'கோட்டையும்'
மென்பொருள் வேந்தனும் 'கோட்டையும்'
மென்பொருள் கோட்டை
சின்னஞ்சிறிய செவ்வக மின்திரையில்,
தன் விரல் நுனியின் தட்டச்சில்,
அம்மென்பொருள் வேந்தனின் முகமெங்கும்!
கோட்டைவிட்ட போது...
அந்தோ..!
கண்ணிமைக்கும் நேரத்திலே
கணனிக்குள் ஊடுருவிய கிருமி
அனைத்து கோப்புகளையும் அழித்தப்போ,
அவனுக்கு கொள்ளவில்லை இருப்பு,
அரங்கேறியது பெரும் தவிப்பு,
வந்ததேறியது கடும் கடுப்பு!
கோட்டை போடு !
ஆதலினால்...
அத்தியாவசியம் இங்கே கிருமி தடுப்பு-
ஒத்தையாக அல்ல, இரட்டிப்பாக!
அக்கணனிக்கும், மற்றும் இவன் அகந்தைக்கும் !
- ரா கி (ராதா கிருஷ்ணன்)
26 March 2023
Radha, very good one..nicely cast poem, but more interesting is the selection of Topic. No one could have thought of writing a poem on this, but you did. That's RaKi s special .. Keep it up..
ReplyDeleteThank you Murux for your insipring comments.
DeleteRadha ... Read the poem now. Firewall for the computer and for the ever-inflating ego. Nice thought. Eminently readable, as ever. Kudos Radha.
ReplyDeleteGood one Radha. The comparison of hazards to computer/ software & human being is novel. The word play on *Kottai* ( which can mean a fort/ boundary line/software- firewall _code_/ moral _code_ of conduct / loss of opportunity etc.) is excellent. The point that we have to take care of virus attack on both computer and human being ( both physical and moral) has been made in a unique fashion. Keep it up RaKi. 💐💐💐
ReplyDeleteமிகவும் அருமை ராகி…
ReplyDeleteசொற்சுவையும் பொருட்சுவையம் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.
மென்பொருள் வேந்தர்களை சிந்திக்க வைக்கும் ஆழ்ந்த கருத்து…
வாழ்க உன் நற்பணி