முனி மூலம்
பணிச் செவ்வனே முடித்தான். அணிச் செய்யப்பட்டான். பிணி ஏறியதுத் தலையில்; தொனி மாறியது; ஏணியை எட்டி உதைத்தான். சனிப் பிடித்தது. அணிச் சிதைந்தது. பணி பிணி ஆனது. பிணிப் படர்ந்தது. கனிக் கசந்தது. தனிமையில் தேடினான். பனி விலகி ஞானி ஆனான். இனி தனி நாடும் முனி அவன். - ரா கி (ராதாகிருஷ்ணன்) 20 June 2024 Image: Courtesy https://steemit.com/life/@steemedi/self-realisation-i