அன்பு நண்பர்களே!

வணக்கம்

என் இணையப் பதிவுக்கு உங்களை வரவேற்கிறேன்.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைத் தவிர்க்க முடியாது.  இவைகளை பற்றி நம் மனதுக்குள் பல எண்ண ஓட்டங்கள், பார்வைகள், ஏக்கங்கள், மகிழ்ச்சிகள் மற்றும் தீர்வுகள் எழும்.  இவைகளை மற்றவர்களுடன் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம்.  

என் பதிவுகளுடன் "சுருக்.." ஆரம்பமாகிறது.

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஒவ்வொருப் பதிவுக்குப் பின் கொடுக்கப்பட்டுள்ள 'Enter your comment' என்ற இடத்தில்  தவறாமல் பதிவு செய்யுங்கள். 

இந்த துடிப்பு, பேரலையாக உருமாறி உலகையே மாற்றிவிடும் என்றக் கனவு எல்லாம் எனக்குக் கிடையாது.  ஆனால், சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சுருக்கமாக உரைப்போம்; 
சுருக்கென்று உறைக்கவே!

ஆதரவு அளிப்பீர்! 

நன்றியுடன், அன்பன்

ராகி (ராதாகிருஷ்ணன்)
 
5 April 2020

பி. கு:  இந்த பதிவுகள் உங்களுக்குப் பிடித்து இருந்தால், Subscribe செய்யுங்கள்,                  எல்லோரிடமும் பகிருங்கள்.
💌

Comments

  1. He... Very nice strat. தமிழ் மிகவும் அற்புதமாக விளையாடுகிறது. மேன்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. RK,
    Flow is too good . வார்தைகள் விளையாடுகிறது. நல்ல முயற்சி...

    அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம் 👏👏👌👌

    ReplyDelete
  3. சுருக்...��
    நறுக்...��
    மேன் மேலும் பெறுக்...������

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

படம் எடுத்தப் பாடம் !

சேரும் சேறு !

மரணத்தின் விளிம்பில் !